மும்பை : மும்பைத் தாக்குதல் குற்றவாளி தஹாவூர் ரானாவுக்கு 18 நாட்கள் என்ஐஏ காவல் விதித்துள்ளது. நீண்ட விசாரணைக்குப் பிறகு 18 நாட்கள் காவலில் விசாரிக்க என்.ஐ.ஏ.வுக்கு நீதிபதி அனுமதி அளித்துள்ளார். டெல்லி பாட்டியாலா ஹவுஸில் உள்ள என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி அனுமதி அளித்துள்ளார். என்ஐஏ தலைமை அலுவலகத்துக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார் தஹாவூர் ராணா.
The post மும்பைத் தாக்குதல் குற்றவாளி தஹாவூர் ரானாவுக்கு 18 நாட்கள் என்ஐஏ காவல்!! appeared first on Dinakaran.
