×

பங்குனி உத்திர திருவிழா முன்னிட்டு உளுந்தூர்பேட்டையில் குவிந்துள்ள பக்தர்கள்!!

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை முருகன் கோயில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்தும், பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும் முருகனை வழிபட்டு வருகின்றனர். அதிகாலை முதலே மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்துள்ள பக்தர்கள் முருகனை வழிபட்டு வருகின்றனர்.

The post பங்குனி உத்திர திருவிழா முன்னிட்டு உளுந்தூர்பேட்டையில் குவிந்துள்ள பக்தர்கள்!! appeared first on Dinakaran.

Tags : Ulundurpet ,Panguni Uthira festival ,Kallakurichi ,Lord Murugan ,Ulundurpet temple ,Panguni Uthira festival! ,
× RELATED ட்ரேடிங் செய்வதாகக் கூறி ரூ.4.5 கோடி மோசடி: பாஜக பெண் நிர்வாகி கைது