×

சென்னையில் சிறுமிக்கு வன்கொடுமை: வேன் ஓட்டுநருக்கு வலைவீச்சு

சென்னை: சென்னையில் 6-ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்து வன்கொடுமை செய்த வேன் ஓட்டுநரை வலைவீசி தேடி வருகின்றனர். சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் ஓட்டுநர் மீது கோயம்பேடு போலீஸ் போக்சோவில் வழக்குப்பதிவு செய்தது. தலைமறைவாக உள்ள வேன் ஓட்டுநரை கோயம்பேடு போலீஸ் வலைவீசி தேடிவருகிறது.

The post சென்னையில் சிறுமிக்கு வன்கொடுமை: வேன் ஓட்டுநருக்கு வலைவீச்சு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Coimpede ,Boxo ,
× RELATED குடும்பத்துடன் திருப்பதிக்கு...