×

அசாமில் அதிகாலை 2.50 மணிக்கு லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 2.5 ஆக பதிவு

அசாம்: அசாம் மாநிலம் கோக்ரஜாரில் அதிகாலை 2.50 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 5 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 2.5 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.

The post அசாமில் அதிகாலை 2.50 மணிக்கு லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 2.5 ஆக பதிவு appeared first on Dinakaran.

Tags : Mild ,Assam ,Gokrajar, ,Earth ,Richter ,Dinakaran ,
× RELATED டெல்லியில் உள்ள எய்ம்ஸ்...