×

ஏப்.25ம் தேதி என்.எல்.சி. தொழிற்சங்க தேர்தல்


நெய்வேலி: நெய்வேலி என்.எல்.சி. தொழிற்சங்க தேர்தல் ஏப்.25ம் தேதி நடைபெறும் என்று தொழிலாளர் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் 12,000க்கும் மேற்பட்ட தொழிலாளர் பணிபுரிந்து வருகின்றனர். என்.எல்.சியில் தொழிலாளர்களுக்கான தொழிற்சங்க தேர்தல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது.

The post ஏப்.25ம் தேதி என்.எல்.சி. தொழிற்சங்க தேர்தல் appeared first on Dinakaran.

Tags : L. C. UNION ,Neyveli ,Labour Election Commission ,N. L. C. India ,N. L. ,Chile ,N. L. C. ,Union Election ,Dinakaran ,
× RELATED வடசென்னை பகுதியைச் சேர்ந்த...