×

காட்பாடி லத்தேரி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் ஆண், பெண் சடலம் மீட்பு

காட்பாடி : காட்பாடி அருகே லத்தேரி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் ஆண், பெண் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். இருவரின் உடல்களை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post காட்பாடி லத்தேரி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் ஆண், பெண் சடலம் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Kathpadi Lattery train station ,Kathpadi ,Lattery train station ,Kathpadi Lateri train station ,Dinakaran ,
× RELATED உல்லாசமாக இருந்து விட்டு காதலியின்...