×

பெரியார் பல்கலை. துணைவேந்தரை நீக்க கோரிக்கை..!!

சேலம்: சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் ஜெகநாதனை உடனடியாக பணி நீக்கம் செய்ய பெரியார் பல்கலை. தொழிலாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. ஆளுநரால் பணி நீட்டிப்பு செய்யப்பட்ட ஜெகநாதனை பணி நீக்கம் செய்ய தமிழ்நாடு அரசுக்கு அறிக்கை மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post பெரியார் பல்கலை. துணைவேந்தரை நீக்க கோரிக்கை..!! appeared first on Dinakaran.

Tags : Periyar University ,Salem ,Salem Periyar University ,Periyar University Workers' Union ,Vice ,Jagannathan ,Tamil Nadu government ,
× RELATED பொங்கல் பண்டிகையை ஒட்டி அனைத்து வகை...