×

குமரி அனந்தன் உடலுக்கு எடப்பாடி பழனிசாமி அஞ்சலி..!!

சென்னை: காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் உடலுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்தினார். சென்னை சாலிகிராமத்தில் தமிழிசை இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள குமரி அனந்தன் உடலுக்கு பழனிசாமி அஞ்சலி செலுத்தினார்.

The post குமரி அனந்தன் உடலுக்கு எடப்பாடி பழனிசாமி அஞ்சலி..!! appeared first on Dinakaran.

Tags : Kadappadi Palanisami ,Kumari Anandan ,Chennai ,Secretary General ,Edappadi Palanisami ,Congress ,Senior Leader ,PALANISAMI ,KUMARI ANANTAN ,CHENNAI SALIGRAMAM ,
× RELATED சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட...