×

ஓடும் ரயிலில் வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது

சென்னை: சென்னையில் ஓடும் ரயிலில் பயணி ஒருவரின் செல்ஃபோனை பறித்துச் சென்ற பரத் குமார் (19) என்பவர் கைது செய்யப்பட்டார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் குச்சியால் ஃபோனை தட்டி பறித்துச் சென்றுள்ளார்.

The post ஓடும் ரயிலில் வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Bharat Kumar ,Mangalore Express ,Chennai Central Railway Station ,
× RELATED வாட்ஸ்அப்பில் லிங்க் அனுப்பி...