×

ஆந்திராவில் தெரு நாய்கள் கடித்து 4 வயது சிறுவன் பலி..!!

ஆந்திரா: ஆந்திர மாநிலம் குண்டூரில் தெரு நாய்கள் கடித்து 4 வயது சிறுவன் ஐசக் உயிரிழந்தான். வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த ஐசக்கை தெரு நாய்கள் துரத்தி துரத்தி கடித்துள்ளது. தெரு நாய்கள் கடித்து படுகாயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

The post ஆந்திராவில் தெரு நாய்கள் கடித்து 4 வயது சிறுவன் பலி..!! appeared first on Dinakaran.

Tags : Andhra Pradesh ,Isaac ,Guntur, Andhra Pradesh ,
× RELATED டெல்லியில் சைபர் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக 8 பேரை கைது செய்தது போலீஸ்!