×

வக்ஃபு சட்டம்: காஷ்மீர் பேரவையில் கடும் அமளி

ஜம்மு காஷ்மீர்: வக்ஃபு வாரிய சட்டத்தை எதிர்த்து ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டுள்ளனர். வக்ஃபு வாரிய சட்டத்திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தி சபாநாயகர் இருக்கை முன் கூடி முழக்கமிட்டு வருகின்றனர். ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைக்குள் வக்பு சட்டத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பி வருகின்றனர்.

The post வக்ஃபு சட்டம்: காஷ்மீர் பேரவையில் கடும் அமளி appeared first on Dinakaran.

Tags : Kashmir Council ,Jammu ,and Kashmir ,Jammu and Kashmir Legislature ,WAKFU ,Khazmat ,Dinakaran ,
× RELATED டெல்லி சிபிஐ ஆபிசில் புஸ்ஸி, ஆதவ் ஆஜர்...