- அமலாக்கத் துறை
- கோயம்புத்தூர்
- TVH கட்டுமான நிறுவனம்
- மசக்காளிபாளையம், கோயம்புத்தூர்
- அமைச்சர்
- கே.என்
- நேரு
- மணிவண்ணன்
- கோயம்புத்தூர் டி.வி.எச். கம்பெனி
- தின மலர்
கோவை: கோவை மசக்காளிபாளையத்தில் உள்ள TVH கட்டுமான நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். கோவையில் அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் மணிவண்ணன் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. கோவை TVH நிறுவனத்தை மணிவண்ணன் கவனித்து வருகிறார்.
The post கோவையில் அமலாக்கத்துறை சோதனை!! appeared first on Dinakaran.
