- கன்னியாகுமரி பெருஞ்சாணி அணை
- கன்னியாகுமாரி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- பெருஞ்சாணி அணை
- பட்டன் அணை
- மதுரை ஏழுமலை
- மதுரை மாவட்டம்
- Kallikudi
- கரூர் மாவட்டம்
- அரவக்குறிச்சி
- விருதுநகர்-
- Kariyapatti
- உசிலம்பட்டி
கன்னியாகுமரி: தமிழ்நாட்டில் நேற்று அதிகபட்சமாக பெருஞ்சாணி அணை, புத்தன் அணை, மதுரை எழுமலையில் தலா 8 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. மதுரை மாவட்டம் கள்ளிக்குடி, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் தலா 7 செ.மீ. மழை பெய்துள்ளது. விருதுநகர் -காரியாப்பட்டி, உசிலம்பட்டி, நாமக்கல் – எருமபட்டி, தேனி சண்முகாநதியில் தலா 6 செ.மீ. மழை பதிவாகியது.
The post கன்னியாகுமரி பெருஞ்சாணி அணையில் 8 செ.மீ. மழை பதிவு appeared first on Dinakaran.
