×

பக்கிங்காம் கால்வாயில் 3 புதிய பாலங்களை கட்ட டெண்டர் கோரியது சென்னை மாநகராட்சி

சென்னை: சென்னையில் பக்கிங்காம் கால்வாயில் 3 புதிய பாலங்களை கட்ட சென்னை மாநகராட்சி டெண்டர் கோரியுள்ளது. பழைய மாமல்லபுரம் சாலை, புதிய மாமல்லபுரம் சாலையை இணைக்க பக்கிங்காம் கால்வாயில் 3 புதிய பாலங்கள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை துரைப்பாக்கம், பாலவாக்கம், கொட்டிவாக்கத்தில் புதிய பாலங்கள் கட்டப்பட உள்ளன.

The post பக்கிங்காம் கால்வாயில் 3 புதிய பாலங்களை கட்ட டெண்டர் கோரியது சென்னை மாநகராட்சி appeared first on Dinakaran.

Tags : Municipality of Chennai ,Buckingham Canal ,Chennai ,Chennai Municipal Corporation ,Mamallapuram Road ,Chennai Druippakkam ,Palavakkam ,Municipality ,
× RELATED பொங்கல் பண்டிகையை ஒட்டி அனைத்து வகை...