×

பீகார் மாநிலத்தில் காங்கிரஸ் சார்பில் இன்று பிரமாண்ட பேரணி

பீகார்: பீகார் மாநிலத்தில் காங்கிரஸ் சார்பில் இளைஞர்கள் பங்கேற்கும் பிரமாண்ட பேரணி இன்று நடைபெறுகிறது. விலைவாசி உயர்வை தடு, வேலை வாய்ப்பை கொடு என்ற தலைப்பில் காங்கிரஸ் சார்பில் பேரணி நடைபெற உள்ளது.

The post பீகார் மாநிலத்தில் காங்கிரஸ் சார்பில் இன்று பிரமாண்ட பேரணி appeared first on Dinakaran.

Tags : Congress ,Bihar ,rally ,Dinakaran ,
× RELATED டெல்லியில் உள்ள எய்ம்ஸ்...