×

1 முதல் 12ம் வகுப்பு வரையிலான தமிழ்ப் பாடப் பகுதிகளை குறைத்து பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை!

சென்னை: 1 முதல் 12ம் வகுப்பு வரையிலான தமிழ்ப் பாடப் பகுதிகளை குறைத்து பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தமிழ் புத்தகங்களில் பாடப் பகுதிகள் அதிகமாக உள்ளதால் மாணவர்கள் சிரமப்படுவதாக வந்த தகவல் அடிப்படையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு தரப்பினரிடம் இருந்து வந்த கோரிக்கைகளின் அடிப்படையில் தமிழ்ப் பாடப் பகுதிகள் குறைக்கப்பட்டுள்ளது.

 

The post 1 முதல் 12ம் வகுப்பு வரையிலான தமிழ்ப் பாடப் பகுதிகளை குறைத்து பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை! appeared first on Dinakaran.

Tags : School Education Department ,Chennai ,
× RELATED சிபிஐ விசாரணைக்கு ஆஜராக டெல்லி புறப்பட்டார் தவெக தலைவர் விஜய்