×

நில அபகரிப்பு வழக்கை ரத்து செய்யக்கோரிய மாஜி அமைச்சரின் மனைவி மனு தள்ளுபடி

சென்னை: முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜின் மனைவி அஜிதா. கன்னியாகுமரி திமுக மாவட்ட பஞ்சாயத்து தலைவராக இருந்தார். ரியல் எஸ்டேட் அதிபர் தயா பாக்ய சிங் என்பவருக்கு சொந்தமான நிலத்துக்கு போலி ஆவணம் தயாரித்து சரவண பிரசாத் என்பவருக்கு விற்றதாக புகார் எழுந்தது.

இது தொடர்பான வழக்கில், நாகர்கோவில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜின் மனைவி அஜிதா உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கை ரத்து செய்ய கோரி அஜிதா உயர் நீதிமன்றத்தில் மனுசெய்தார். நீதிபதி இளந்திரையன், மனுவை தள்ளுபடி செய்தார்.

The post நில அபகரிப்பு வழக்கை ரத்து செய்யக்கோரிய மாஜி அமைச்சரின் மனைவி மனு தள்ளுபடி appeared first on Dinakaran.

Tags : Former minister ,Chennai ,Mano Thangaraj ,Ajitha ,Kanyakumari ,DMK ,Daya Bhagya Singh ,Saravana Prasad… ,
× RELATED கடும் பனிப்பொழிவால் தஞ்சை பூ மார்க்கெட்டுக்கு மல்லிகை வரத்து குறைவு