×

கன்னியாகுமரி மாவட்டம் கோழிப்போர்விளையில் 19 செ.மீ. மழை பதிவு..!!

கன்னியாகுமரி: தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் கோழிப்போர்விளையில் 19 செ.மீ. மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஊத்துக்குளியில் 12 செ.மீ., திருப்பூர் வடக்கு பகுதியில் 11 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. குளச்சல், எலந்தகுட்டை, திருப்பூர் தெற்கு பகுதியில் 10செ.மீ. மழை பெய்துள்ளது. கோபிசெட்டிபாளைம், திருப்பூரில் தலா 15 செ.மீ. மழை பதிவாகி உள்ளது என வானிலை மையம் அறிவித்துள்ளது.

The post கன்னியாகுமரி மாவட்டம் கோழிப்போர்விளையில் 19 செ.மீ. மழை பதிவு..!! appeared first on Dinakaran.

Tags : Gozhiporwala, Kanyakumari District ,Kanyakumari ,Tamil Nadu ,Konyakumari district ,Meteorological Center ,Tiruppur ,Kulachal ,Elanthakuta ,Gozhiporwila, ,Kanyakumari district ,Dinakaran ,
× RELATED பொங்கல் பண்டிகையை ஒட்டி அனைத்து வகை...