×

மயிலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்காவில் ரூ.1.08 கோடியில் கட்டப்பட்ட உடற்பயிற்சிக் கூடங்கள் திறப்பு

சென்னை: மயிலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்காவில் ரூ.1.08 கோடியில் கட்டப்பட்ட உடற்பயிற்சிக் கூடங்கள் திறக்கப்பட்டது. ஆண்கள், பெண்களுக்கான நவீன உடற்பயிற்சிக் கூடங்களை துணை முதலமைச்சர் உதயநிதி திறந்து வைத்தார். பூங்காவுக்கு வருகை தரும் பொதுமக்களின் வசதிக்காக அமைக்கப்பட்ட தண்ணீர் குடிலையும் திறந்து வைத்தார்.

The post மயிலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்காவில் ரூ.1.08 கோடியில் கட்டப்பட்ட உடற்பயிற்சிக் கூடங்கள் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Nageswara Rao Park ,Mylapore ,Chennai ,Deputy ,Chief Minister ,Udhayanidhi ,
× RELATED பள்ளிபாளையம் அருகே பரபரப்பு சம்பவம்; தனியாக இருந்த மூதாட்டி கொலை