×

டெல்லி மெட்ரோ நிறுவனத்துக்கு பணி: பாமக எதிர்ப்பு

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் திட்ட 2ம் கட்டத்தை டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதன்மை பங்குதாரர் தமிழ்நாடு அரசுதான். அரசிடம் கலந்து பேசி சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவை எடுத்ததா? என தெரியவில்லை. இந்த சிக்கலில் தமிழ்நாடு அரசு உடனே தலையிட்டு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

The post டெல்லி மெட்ரோ நிறுவனத்துக்கு பணி: பாமக எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Mission for Delhi Metro Company ,Chennai ,Ramadas ,Palamaka ,Chennai Metro Rail Project ,Delhi Metro Railway Company ,Delhi Metro Rail Company ,Mission ,Delhi Metro Company ,
× RELATED கடும் பனிப்பொழிவால் தஞ்சை பூ மார்க்கெட்டுக்கு மல்லிகை வரத்து குறைவு