×

மக்களவையில் வக்ஃபு திருத்த மசோதா அடாவடியாக நிறைவேற்றப்பட்டதாக சோனியா கண்டனம்

டெல்லி : மக்களவையில் வக்ஃபு திருத்த மசோதா ஜனநாயக விரோதமாக அடாவடியாக நிறைவேற்றப்பட்டதாக சோனியா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். மக்களவையில் அடாவடியாக நிறைவேற்றப்பட்ட வக்ஃபு மசோதா இன்று மாநிலங்களவைக்கு வருகிறது என்றும் அரசியலமைப்பு சட்டத்தின் மீதான தாக்குதலே வக்ஃபு திருத்த மசோதா என்ற நிலைப்பாட்டில் காங்கிரஸ் உறுதியாக உள்ளது என்றும் சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார்.

The post மக்களவையில் வக்ஃபு திருத்த மசோதா அடாவடியாக நிறைவேற்றப்பட்டதாக சோனியா கண்டனம் appeared first on Dinakaran.

Tags : SONIA ,Delhi ,Sonia Gandhi ,Lok Sabha ,People's Republic ,
× RELATED கரூர் நெரிசல் விவகாரம் தொடர்பாக...