×

பிலால் ஓட்டலில் சாப்பிட்ட 55 பேருக்கு உடல்நலம் பாதிப்பு..!!

சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பிலால் ஓட்டலில் சாப்பிட்டவர்களில் இதுவரை 55 பேருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. பிலால் ஒட்டலில் பிரியாணி சாப்பிட்டவர்களுக்கு நேற்று உடல்நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து சீல் வைக்கப்பட்டது.

The post பிலால் ஓட்டலில் சாப்பிட்ட 55 பேருக்கு உடல்நலம் பாதிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Bilal Cafe ,Chennai ,Bilal Hotel ,Thiruvallikeni, Chennai ,Bilal Otal ,
× RELATED சென்னை முழுவதும் சீரான குடிநீர்...