×

இந்திய பெருங்கடலில் 2500 கிலோ போதைப்பொருள் பறிமுதல்

டெல்லி: இந்திய பெருங்கடலில் 2500 கிலோ போதைப்பொருளை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். கடலில் வந்த படகுகளை மறித்து இந்திய கடற்படையினர் நடத்திய சோதனையில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

The post இந்திய பெருங்கடலில் 2500 கிலோ போதைப்பொருள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Indian Ocean ,Delhi ,Navy ,Indian Navy ,Dinakaran ,
× RELATED புதுச்சேரியில் பொங்கல் உதவி தொகையாக ரூ.3000 வழங்க துணை நிலை ஆளுநர் உத்தரவு..!!