×

நெல்லை மாவட்டத்தில் ஏப்ரல் 11ம் தேதி உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

நெல்லை: நெல்லை மாவட்டத்தில், பங்குனி உத்திரத்தை முன்னிட்டு வரும் 11ம் தேதி உள்ளூர் விடுமுறையை மாவட்ட ஆட்சியர் அறிவித்தார். விடுமுறை நாளுக்கு மாற்றாக ஏப்ரல் 26 ஆம் தேதி வேலை நாளாக கருதப்படும் என்று நெல்லை ஆட்சியர் சுகுமாறன் தகவல் தெரிவித்துள்ளார்.

 

The post நெல்லை மாவட்டத்தில் ஏப்ரல் 11ம் தேதி உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Paddy District ,District Governor ,Nella ,Nella district ,Panguni Uttar ,Sukumaran ,Paddy ,District ,
× RELATED பொங்கல் பண்டிகையை ஒட்டி அனைத்து வகை...