×

நிஜாமுதீன் துரந்தோ தாமதமாக புறப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: தெற்கு ரயில்வே இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஹஸ்ரத் நிஜாமுதீன் துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயில்( 12269), டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையில் இருந்து இன்று காலை 6.35 மணிக்கு புறப்பட வேண்டியது. ஆனால் அதன் இணை ரயில் வருவதற்கு தாமதமாவதால், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து தாமதமாக புறப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. அதாவது, இன்று இரவு 8மணிக்கு புறப்படும். இதன் மூலம்  13 மணி 25 நிமிடங்கள் தாமதமாக இந்த ரயில் புறப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post நிஜாமுதீன் துரந்தோ தாமதமாக புறப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Nizamuddin Durando ,Southern Railway ,Chennai ,Hazrat Nizamuddin Duranto Express ,Dr. ,Mgr ,Nizamuddin Duranto ,Dinakaran ,
× RELATED தாயின் மரணத்திற்கு முன்பே விவாகரத்து...