×

புல்டோசர் வழக்கு: உ.பி. அரசுக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: பிரயாக்ராஜில் புல்டோசர் மூலம் வீடுகள் இடிக்கப்பட்ட வழக்கில் உ.பி. அரசுக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உரிய அவகாசம் வழங்காமல் 5 பேரின் வீடுகளை இடித்த உ.பி. அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.

The post புல்டோசர் வழக்கு: உ.பி. அரசுக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : U. B. ,Supreme Court ,Delhi ,Prayagraj, ,U. ,U. B. Supreme Court ,Dinakaran ,
× RELATED டெல்லியில் உள்ள எய்ம்ஸ்...