×

சென்னை மெட்ரோ ரயில் உதவி எண்கள் தொழில்நுட்பக் கோளாறால் தற்காலிகமாக வேலை செய்யாது: மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் உதவி எண்கள் தொழில்நுட்பக் கோளாறால் தற்காலிகமாக வேலை செய்யாது என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. பயணிகள் customercare@cmrl என்ற முகவரியில் புகார் அளிக்கலாம் என்றும் மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

The post சென்னை மெட்ரோ ரயில் உதவி எண்கள் தொழில்நுட்பக் கோளாறால் தற்காலிகமாக வேலை செய்யாது: மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai Metro Rail ,Metro administration ,Chennai ,
× RELATED கடும் பனிப்பொழிவால் தஞ்சை பூ மார்க்கெட்டுக்கு மல்லிகை வரத்து குறைவு