×

திண்டிவனம் அருகே இளைஞர் அடித்துக் கொலை..!!

விழுப்புரம்: திண்டிவனம் அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் ஏழுமலை (23) என்பவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். ஏழுமலையை இரும்புக் குழாயால் அடித்துக் கொன்ற அன்பரசன்(18) குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

The post திண்டிவனம் அருகே இளைஞர் அடித்துக் கொலை..!! appeared first on Dinakaran.

Tags : Dindivanam ,Viluppuram ,Elumalai ,Anbarasan ,Eumalai ,Killanjavadi police station ,
× RELATED 11 கோயில்களில் 18 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் இன்று அடிக்கல்..!!