- அஇஅதிமுக
- புதுக்கோட்டை
- Spiknagar
- தூத்துக்குடி மேற்கு ஒன்றியம்
- தொழிற்சங்க செயலாளர்
- ஷான்மெகுவேல்
- ஒன்றிய எம்ஜிஆர் மன்றம்
- சிவா மாடசாமி
ஸ்பிக்நகர், மார்ச் 29: தூத்துக்குடி மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட அதிமுக கிளை செயலாளர்கள் ஆலோசனை கூட்டம், புதுக்கோட்டையில் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் சண்முகவேல் தலைமை வகித்தார். ஒன்றிய எம்ஜிஆர் மன்ற செயலாளர் சிவ மாடசாமி முன்னிலை வகித்தார். பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை துரிதப்படுத்தும் வகையில் ஆலோசனை வழங்கப்பட்டது. இதில் அதிமுக தொழில்நுட்ப அணி செயலாளர் மாணிக்கம், எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் மாதவன்ராஜ், அமைப்புசாரா ஓட்டுநரணி செயலாளர் சின்னமுத்து, ஜெ. பேரவை செயலாளர் சுப்பையா, மாவட்ட பிரதிநிதி ஆறுமுகம், கிளை செயலாளர்கள் முத்துராமலிங்கம், மாரியப்பன், சங்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
The post புதுக்கோட்டையில் அதிமுக நிர்வாகிகள்ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.
