வயநாடு நிலச்சரிவு பேரிடரில் வீடுகளை இழந்தோருக்கு, வீடுகள் கட்டித் தரும் திட்டத்தை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இன்று தொடங்கி வைத்தார். வயநாடு தொகுதி எம்.பி. பிரியங்கா காந்தியும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
The post வயநாடு நிலச்சரிவு; வீடுகளை இழந்தோருக்கு, வீடுகள் கட்டித் தரும் திட்டத்தை தொடங்கி வைத்தார் பினராயி விஜயன்! appeared first on Dinakaran.
