×

இரானி கொள்ளையன் சல்மான் நீதிமன்றத்தில் ஆஜர்

சென்னை: சென்னையில் தொடர் செயின் பறிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இரானி கொள்ளையன் சல்மான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். 3வது கொள்ளையன் சல்மானை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சென்னை போலீஸ் ஆஜர்படுத்தியது. ஏற்கனவே மற்றொரு கொள்ளையன் அம்ஜத் நேற்று இரவு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டான்

The post இரானி கொள்ளையன் சல்மான் நீதிமன்றத்தில் ஆஜர் appeared first on Dinakaran.

Tags : IRANI ,SALMAN ,Chennai ,Chennai Police ,Saithappetta Court ,Amjad ,
× RELATED பொங்கல் பண்டிகையை ஒட்டி அனைத்து வகை...