×

ஆம்ஸ்ட்ராங் நினைவிடம் வரை நடைபயணம் மேற்கொள்ள அனுமதி கோரி வழக்கு!

சென்னை: மறைந்த பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நினைவிடம் வரை நடைபயணம் மேற்கொள்ள அனுமதி கோரி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அனுமதி கோரிய மனு மீது உரிய பரிசீலனை செய்து முடிவெடுக்க ஆவடி காவல் ஆணையருக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. வழக்கறிஞர் ஸ்ரீதர் தொடர்ந்த வழக்கில் 4 வாரங்களில் முடிவெடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

The post ஆம்ஸ்ட்ராங் நினைவிடம் வரை நடைபயணம் மேற்கொள்ள அனுமதி கோரி வழக்கு! appeared first on Dinakaran.

Tags : Armstrong Memorial ,Chennai ,Bahujan Samaj Party ,High Court ,Avadi ,Police Commissioner ,Dinakaran ,
× RELATED எஸ்.ஐ.ஆர். பணிக்கு கூடுதல் ஆவணங்கள்...