- முதல் அமைச்சர்
- மு கே. ஸ்டாலின்
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- எல்.எம். கே. ஸ்டாலின்
- யோகி ஆதித்யநாத்
- மு. கே. ஸ்டாலின்
- முதல்வர் கே. ஸ்டாலின்
- தின மலர்
சென்னை: “எந்த மொழிக்கும் நாங்கள் எதிரானவர்கள் அல்ல; மொழி திணிப்பையும், ஆதிக்கத்தையுமே நாங்கள் எதிர்க்கிறோம்” என மொழி அடிப்படையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்த முயற்சிப்பதாக உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியிருந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். மேலும் ‘வாக்கு வங்கி அரசியலுக்காக பேசவில்லை, இது கண்ணியம் மற்றும் நீதிக்கான போராட்டம்’ எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
The post ‘எந்த மொழிக்கும் நாங்கள் எதிரானவர்கள் அல்ல; மொழி திணிப்பையும், ஆதிக்கத்தையுமே நாங்கள் எதிர்க்கிறோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.
