×

யாருடன் கூட்டணி? பிரேமலதா பதில்

காவேரிப்பாக்கம்: ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்த திருப்பாற்கடல் கிராமத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘நாடாளுமன்ற தொகுதி மறுவரையறையால் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் ஒரு தொகுதி குறைந்தால் கூட தேமுதிக ஒருபோதும் ஏற்காது. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலம் உள்ளது. எனவே, தேர்தல் கூட்டணி குறித்து அதிகார பூர்வமாக பின்னர் தெரிவிக்கப்படும்’ என்றார்.

The post யாருடன் கூட்டணி? பிரேமலதா பதில் appeared first on Dinakaran.

Tags : Alliance ,Premalatha ,Kaveripakkam ,DMDK ,General Secretary ,Premalatha Vijayakanth ,Thiruparkadal ,Ranipet district ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED காணும் பொங்கலன்று மெரினாவில் குளிக்க...