×

திருப்பூரில் 6 மாணவிகளிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக தனியார் பள்ளி ஆசிரியர் கைது

திருப்பூர்: திருப்பூரில் பிளஸ் 2 பொதுத்தேர்வு அறையில் பிட் சோதனை என்ற பெயரில், 6 மாணவிகளிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக தனியார் பள்ளி ஆசிரியரான சம்பத் குமார் என்பவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மாணவிகளிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதை அடுத்து, ஆசிரியர் சம்பத் குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

The post திருப்பூரில் 6 மாணவிகளிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக தனியார் பள்ளி ஆசிரியர் கைது appeared first on Dinakaran.

Tags : Tiruppur Tiruppur ,Sampat Kumar ,Bit Test ,Plus ,2 ,Public Choice ,Room ,Tiruppur ,Sampath ,
× RELATED கஞ்சா கடத்தி வந்த மேற்குவங்கத்தைச் சேர்ந்த மூவர் கைது