×

பருவமழைக்கு முன்பு நீர்வழி கால்வாய்களில் வெள்ளத்தடுப்பு சுவர் உயர்த்தப்படும்: நிர்வாகத்துறை தகவல்

சென்னை: சென்னையில் வடகிழக்கு பருவமழைக்கு முன்பு நீர்வழி கால்வாய்களில் வெள்ளத்தடுப்பு சுவர் உயர்த்தப்படும் என்று சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.256 கோடி மதிப்பீட்டில் நீர்வழி கால்வாய்களில் வெள்ளத் தடுப்பு சுவர் உயர்த்தப்பட உள்ளது

The post பருவமழைக்கு முன்பு நீர்வழி கால்வாய்களில் வெள்ளத்தடுப்பு சுவர் உயர்த்தப்படும்: நிர்வாகத்துறை தகவல் appeared first on Dinakaran.

Tags : Administration Department ,Chennai ,Municipal Administration Department ,Legislative Assembly ,Dinakaran ,
× RELATED ஆடுகளை தாக்கும் தொற்று நோய்களை தடுப்பது எப்படி?