×

கச்சத்தீவை மீட்கக் கோரி தொடரப்பட்ட வழக்கு; டி.ஆர்.பாலு மனுதாரராக சேர்ப்பு

கச்சத்தீவை மீட்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் டி.ஆர்.பாலுவை மனுதாரராக சேர்க்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கச்சத்தீவை மீட்கக் கோரி 2013-ல் உச்ச நீதிமன்றத்தில் கலைஞர் வழக்கு தொடர்ந்திருந்தார். கலைஞர் காலமானதை அடுத்து தன்னை மனுதாரராக சேர்க்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் டி.ஆர்.பாலு மனு தாக்கல் செய்துள்ளார்.

 

The post கச்சத்தீவை மீட்கக் கோரி தொடரப்பட்ட வழக்கு; டி.ஆர்.பாலு மனுதாரராக சேர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Katchatheevu ,D.R. Balu ,Supreme Court ,Kalaignar ,Dinakaran ,
× RELATED கரூர் நெரிசலில் 41 பேர் பலியான இடத்தில்...