* கல்வி முறையை ஆர்எஸ்எஸ் தனது முழுக்கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டால் இந்தியா அழிந்துவிடும். – மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி
* எந்த பொறுப்பும் இல்லாமல், தெருவில் போகிற நாலாந்தர பேச்சாளர்கள் போல, பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் ஒன்றிய அமைச்சர்கள். – இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்
The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.