×

அடங்கார்குளம் ஊராட்சியில் திமுக அரசின் சாதனை விளக்க திண்ணை பிரசாரம்

பணகுடி, மார்ச் 25: வள்ளியூர் தெற்கு ஒன்றியம், அடங்கார்குளம் ஊராட்சி ஊரல்வாய்மொழி பகுதியில் திராவிட மாடல் அரசின் நான்காம் ஆண்டு சாதனை விளக்க திண்ணை பிரசார நிகழ்ச்சி வள்ளியூர் ஒன்றிய குழு தலைவரும் தெற்கு ஒன்றிய செயலாளருமான ராஜா ஞானதிரவியம் தலைமையில் நடந்தது. ராதாபுரம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் சிவராஜ் திராவிட மாடல் அரசின் சாதனைகளை விளக்கி பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கினார். முன்னாள் தெற்கு ஒன்றிய செயலாளர் விஜயன், ஒன்றிய கவுன்சிலர்கள் ஜெயா, பொன்குமார், அடங்கார்குளம் ஊராட்சி மன்ற தலைவர் வசந்தா முருகேசன், ஒன்றிய துணை செயலாளர்கள் இளங்கோவன், முருகேசன், மாவட்ட பிரதிநிதி கருணாநிதி, மணிவர்ணபெருமாள், ஒன்றிய பொருளாளர் தாமஸ், மாவட்ட அணிகளின் துணை அமைப்பாளர்கள் லெட்சுமணன், மந்திரம், சுயம்பு ஒன்றிய நிர்வாகிகள் ராசையா, முருகன், அறிவழகன், முருகன், சிவச்சந்திரன், முருகேசன், பால்குட்டி, சிவக்குமார், ரவி, குமரகுருபரன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சார்லஸ், பாபு, மாணவரணி இளங்கோ, அஜய் அருள்மணி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post அடங்கார்குளம் ஊராட்சியில் திமுக அரசின் சாதனை விளக்க திண்ணை பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : DMK government ,Adangarkulam panchayat ,Panagudi ,Valliyur South Union ,Dravidian ,government ,Uralvaimozhi ,Valliyur Union Committee ,President ,South Union ,Raja Gnanathiravyam… ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி