×

கோவையில் கஞ்சா பறிமுதல்: 5 பேர் கைது

கோவை: கோவை ரயில் நிலையத்தில் கஞ்சாவுடன் நின்று கொண்டிருந்த 5 பெண்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் 62 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ஒடிசாவை சேர்ந்த ஜபத்(25), கண்டி (46), சுலத்தா (37), ருபினா நாயக் (44) கோவை வந்த தனபாத் ஆலப்புழா விரைவு ரயில் வந்த சந்தேக நபர்களிடம் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

The post கோவையில் கஞ்சா பறிமுதல்: 5 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Japath ,Kandy ,Sulatha ,Rubina Nayak ,Odisha… ,Dinakaran ,
× RELATED சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 42...