×

ரவுடி பாம் சரவணனுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கக் கோரிய மனு தள்ளுபடி

சென்னை : போலீசாரால் சுட்டுப் பிடிக்கப்பட்ட ரவுடி பாம் சரவணனுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கக் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது. பாம் சரவணனின் மனைவி மகாலட்சுமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். துப்பாக்கிக் குண்டு அகற்றப்பட்ட காயம் முழுமையாக குணமடையாததால் தனியார் மருத்துவமனைக்கு மாற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post ரவுடி பாம் சரவணனுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கக் கோரிய மனு தள்ளுபடி appeared first on Dinakaran.

Tags : Pam Saravanan ,Chennai ,Madras High Court ,Mahalakshmi ,
× RELATED பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பானை, கோலப்பொடி விற்பனை விறுவிறுப்பு