×

172 பயணிகளுடன் நடுவானில் பறந்த ஏர் இந்தியா விமானம் சென்னையில் அவசரமாக தரையிறக்கம்..!!

சென்னை: 172 பயணிகளுடன் நடுவானில் பறந்த ஏர் இந்தியா விமானம் சென்னையில் அவசரமாக தரையிறங்கியது. டெல்லி – பெங்களூரு சென்ற விமானத்தில் எரிபொருள் குறைவாக இருப்பதாக காட்டியதால் அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டது. அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம் எரி பொருள் நிரப்பி விட்டு, மீண்டும் பெங்களூரு புறப்பட்டுச் சென்றது.

The post 172 பயணிகளுடன் நடுவானில் பறந்த ஏர் இந்தியா விமானம் சென்னையில் அவசரமாக தரையிறக்கம்..!! appeared first on Dinakaran.

Tags : Air India ,Chennai ,Delhi ,Bengaluru ,
× RELATED சென்னை, புறநகர் பகுதியில் திடீர் கனமழையால் விமான சேவைகள் பாதிப்பு!