×

திருப்பரங்குன்றம் மலை அனைவருக்கும் சொந்தமானது: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து

மதுரை: திருப்பரங்குன்றம் மலை அனைவருக்கும் சொந்தமானது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது. கடவுள்கள் சரியாகத்தான் இருக்கிறார்கள், சில மனிதர்கள்தான் சரியாக இல்லை. திருப்பரங்குன்றம் மலை தங்களுக்கே சொந்தமானது என்ற வழக்கில் ஒன்றிய தொல்லியல்துறைக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஒன்றிய அரசின் தொல்லியல் துறை பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவு அளித்துள்ளார்.

The post திருப்பரங்குன்றம் மலை அனைவருக்கும் சொந்தமானது: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து appeared first on Dinakaran.

Tags : Thirupparangunram hill ,Supreme Court ,Maduraikilay ,Madurai ,High Court ,Gods ,THIRUPPARANGURAM MOUNTAIN ,Union ,Thiruparangundaram Hill ,Maduraikille ,Dinakaran ,
× RELATED வக்ஃபு வழக்கு விசாரணை: நேரடி ஒளிபரப்பு செய்ய வழக்கறிஞர்கள் கடிதம்