×

திருப்பரங்குன்றம் மலை தொடர்பாக சென்னையில் வேல் யாத்திரை நடத்த அனுமதி கோரிய மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி!!

டெல்லி :திருப்பரங்குன்றம் மலை தொடர்பாக சென்னையில் வேல் யாத்திரை நடத்த அனுமதி கோரிய மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. வேல் யாத்திரைக்கு அனுமதி கோரி இந்து முன்னணி அமைப்பு தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. சென்னை ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து இந்து முன்னணி அமைப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சென்னை ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவு சரியானதே என கூறி மனுவை தள்ளுபடி செய்தது.

The post திருப்பரங்குன்றம் மலை தொடர்பாக சென்னையில் வேல் யாத்திரை நடத்த அனுமதி கோரிய மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Thirupparangunaram Hill ,Supreme Court ,DELHI ,Chennai Aycourt ,Hindu Front ,Wale ,Chennai iCourt ,Dinakaran ,
× RELATED பெண் பத்திரிகையாளர் குறித்த சர்ச்சை...