×

செம்பரம்பாக்கம் ஏரியில் நீரின் தரத்தைக் கண்காணிக்க நிகழ் நேர சென்சார் கருவி : நீர்வளத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல்!!

சென்னை : செம்பரம்பாக்கம் ஏரியில் நீரின் தரத்தைக் கண்காணிக்க நிகழ்நேர சென்சார் கருவி நிறுவப்பட்டுள்ளதாக நீர்வளத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, பூண்டி நீர்த்தேக்கத்தில் வண்டல் மண் படிவின் அளவு ட்ரோன் மூலம் கண்காணிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கீழ்பவானி திட்டம் ஆறு தொகுப்புகளாக ரூ.933.10 கோடியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றும் நீர்வளத்துறை தெரிவித்துள்ளது.

The post செம்பரம்பாக்கம் ஏரியில் நீரின் தரத்தைக் கண்காணிக்க நிகழ் நேர சென்சார் கருவி : நீர்வளத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல்!! appeared first on Dinakaran.

Tags : Chembarambakkam ,Water Resources Department ,Chennai ,Chembarambakkam lake ,Poondi reservoir ,Keelbhavani ,Dinakaran ,
× RELATED ஆனைமடுவு நீர்தேக்கத்திலிருந்து...