- இஸ்லாமியவாதிகள்
- ஊராட்சி ஒன்றியம்
- பெங்களூர்
- கர்நாடக
- ஐரோப்பிய ஒன்றிய
- சுகாதார அமைச்சர்
- ஜே. பி. நாட்டா
- யூனியன் அரசு
- தின மலர்
பெங்களூரு :”கர்நாடகாவில் இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியது அரசியல் சாசனத்திற்கு எதிரானது” என்று மாநிலங்களவையில் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் அரசு ஒப்பந்தங்களில் இஸ்லாமியர்களுக்கு 4% இடஒதுக்கீடு வழங்கியதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா கண்டனம் தெரிவித்துள்ளார்.
The post “கர்நாடகாவில் இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியது அரசியல் சாசனத்திற்கு எதிரானது” : ஒன்றிய அரசு appeared first on Dinakaran.