×

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார், சைந்தவி பரஸ்பரம் பிரிவதாக விவகாரத்து கோரி நீதிமன்றத்தில் மனு!!

சென்னை : இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார், சைந்தவி பரஸ்பரம் பிரிவதாக விவகாரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். சென்னையில் உள்ள குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். 2013ம் ஆண்டு தனது பள்ளி தோழியும் பின்னணி பாடகியுமான சைந்தவியை திருமணம் செய்தார் ஜி.வி.பிரகாஷ்.

The post இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார், சைந்தவி பரஸ்பரம் பிரிவதாக விவகாரத்து கோரி நீதிமன்றத்தில் மனு!! appeared first on Dinakaran.

Tags : G. V. Prakash Kumar ,Saiṇḍavi ,Chennai ,Sainthavi ,Family Welfare Court ,Dinakaran ,
× RELATED சென்னை விமான நிலையத்திற்குள் மாநகர...