×

விவசாயிகள் சங்க கூட்டம்

 

சிவகங்கை, மார்ச் 24: இளையான்குடியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க பேரவை கூட்டம் நடைபெற்றது. தாலுகா தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் முத்துராமு, மாவட்ட துணை தலைவர் அழகர்சாமி, தாலுகா செயலாளர் விஜயன், தாலுகா துணைத் தலைவர் முருகன் மற்றும் விவசாயிகள் சங்க நிர்வாகிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

இளையான்குடி ஒன்றிய பகுதிகளில் விவசாயம் காட்டுப்பன்றிகளால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. காட்டுப் பன்றிகள் தங்கி விவசாயத்திற்கு பாதிப்பை ஏற்ப்படுத்துவதற்கு காரணமாக சீமைக்கருவேல மரங்கள் உள்ளன. எனவே சீமைக்கருவேல மரங்களை முற்றிலும் அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

The post விவசாயிகள் சங்க கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Farmers' Association ,Sivaganga ,Tamil Nadu Farmers' Association ,Ilayankudi ,Taluka President ,Senthilkumar ,State Vice President ,Muthuramu ,District ,Vice President ,Alagarsamy ,Taluka Secretary ,Vijayan ,Taluka Vice President ,Murugan… ,Dinakaran ,
× RELATED கோடைமழை, சூறைக்காற்றில் சேதமான...