- தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்
- பஞ்சாப்
- தமிழ் விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்
- விவசாயிகள் சங்கம்
- திருப்பூர்
- தமிழ்நகர் விவசாயிகள் சங்க
- ரயில் சிவசேனா
- தின மலர்
பஞ்சாப் காவல்துறை, ஒன்றிய அரசின் துணை ராணுவம் இணைந்து பஞ்சாபில் விவசாய சங்க தலைவர்களை பேச்சு வார்த்தைக்கு அழைத்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளதை கண்டித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் திருப்பூரில் இன்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
The post பஞ்சாபில் விவசாய சங்க தலைவர்களை பேச்சு வார்த்தைக்கு அழைத்து கைது செய்ததை கண்டித்து தமிழக விவசாய சங்கத்தினர் ரயில் மறியல் appeared first on Dinakaran.