×

அதிபர் மாளிகையை மீண்டும் மீட்டது சூடான் ராணுவம்

சூடான் : சூடான் தலைநகர் கார்டூமில் உள்ள அதிபர் மாளிகையை மீண்டும் கைப்பற்றியதாக அந்நாட்டு ராணுவம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கடந்த 2023ல் அதிபர் மாளிகையை துணை ராணுவ விரைவு ஆதரவுப் படைகள் கைப்பற்றின.

The post அதிபர் மாளிகையை மீண்டும் மீட்டது சூடான் ராணுவம் appeared first on Dinakaran.

Tags : Sudan ,Prime Minister's ,House ,Kartoum ,Prime ,Minister ,Deputy Military Rapid Support Forces ,Sudan Army ,
× RELATED வங்கதேசத்தின் சிட்டகாங்கில் இந்திய...